Skip to content

செய்தித்தாள்

March 12, 2014

download (1)

சிலர்க்கு செய்திகள் படிக்க,
சிலர்க்கு சுண்டல் மடிக்க,
சிலர்க்கு தூசி துடைக்க,
சிலர்க்கு படம் கிழிக்க,
சிலர்க்கு விமானம் செய்ய,
சிலர்க்கு அது செய்தித்தாள்;
சிலர்க்கு வெறுங் காகிதம்…

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: