Skip to content

வாழ்வின் பயன்

April 10, 2015

071b3752017ecd01a6a414d74195db4e

மலரை பறித்த சிறுவன்
மகிழ்ச்சி அடைந்தான்

ஒரு சிறுமியிடம் அதைக் கொடுத்தான்,
அவள் அதை ஏற்கவில்லை….

அவனும் வாடினான்
மலரும் வாடியது

ஒரு வேளை அவள் அதை ஏற்றிருந்தால்,
அவன் வாடியிருக்க மாட்டான்,

ஆனால் அம்மலர் வாடியிருக்கும்
அதன் வாழ்வின் பயனை அடைந்திருக்கும்

Advertisements
Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: