Skip to content

சிறந்த கல்விமுறை – வரையறு

June 23, 2015

புயல் மழை,
கடையடைப்பு,
தலைவர் இறப்பு;
இத்தகைய செய்திகள்
எதிர்காலத்தில், ஒரு
மாணவனுக்கு, எப்பொழுது,
சோகம் விளைவிப்பனவாய்
உள்ளனவோ, அப்பொழுது
சிறந்த கல்விமுறை
செயல்பாட்டில் உள்ளது
என்று கொள்ளலாம்!

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: