Skip to content

கசங்கிய

August 30, 2015

கிண்டிக்கு பயணச்சீட்டு வாங்க;
இருபது ரூபாய் கொடுத்து,
ஏழு ரூபாய் பயணச்சீட்டு பெற்று
பத்து ரூபாய் உடன் பெற்று
நடத்துநர் மூன்று ரூபாய்
அபேஸ் செய்த்தை கண்டுகொள்ளாமல்
கூட்டத்தில் மாவரைத்து
சேரும் இடம் சேர்ந்தால்;

கையில் இருந்த கசங்கிய
பத்து ரூபாய் தாளைக்கண்டு
என் தேகம் நினைத்தது……
”ஒன்னும் பெருசா கசங்கல”

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: