Skip to content

பள்ளி சுவர்

November 8, 2015

அடுக்கடுக்காய் கட்டப்பட்ட
பள்ளி சுவரின்
வெள்ளைக் கற்கள்…

மெதுவாய் இவன்
விரல் நுனிகள்;
பாசத்துடன் தொடுகின்றன…

ஒவ்வொரு கல்லிலும்;
ஒவ்வொரு நினைவை;
விழிகள் காண்கின்றன…

முன்னே ஒரு சிறுவன்;
அதே பள்ளி சுவரை வைகிறான்…

இவனோ தன் கடந்த காலத்தை;
புறக்கணித்து செல்கிறான்…

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: