Skip to content

பத்தடி குழிவெட்டி

November 15, 2016

பத்தடி குழிவெட்டி,
செங்கட்களை புதைக்கிறார்கள்;
பூமி பூசை என்ற பெயரில்
இரங்கல் கூட்டம் நிகழ்கிறது…
அந்த பத்து வயது சிறுவன்
முன்பு தொலைத்த பந்தை
கண்டறிந்து எடுக்கிறான்.

Advertisements
2 Comments
  1. கடசி வரியில் கல்வெட்டு.

    அவன் கண்டறிந்தது பந்து மட்டுமா அல்லது சிறு வயதின் நினைவுகளா?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: