Skip to content

சோறின்றி

November 15, 2016

எட்டிதான் பிடித்து விட்டோம்
ஆனாலும்
வானை முட்டும் கட்டடங்கள்
மறைத்ததால்
நிலவு பலர் ஊட்டும்
சோறின்றி தவிக்கிறது.

One Comment
  1. நிலவும் தேய இதுவும் காரணமோ?

    Like

Leave a comment